என் பெயர் ராம் சிவா. வயது 21. ஊர் தேனி. என் உடம்பு நன்றாக இருக்கும். என்னை பார்க்கும் பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்க்கு இருப்பேன். மாநிறம். நான் அப்போது நெல்லையில் law படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு பெஸ்டீவல் நாள். மழை பெய்து கொண்டிருந்தது. நான் என் ஊருக்கு செல்ல பஸ் ஸ்டாண்டில் நின்றுக்கொண்டிருந்தேன்.