நல்ல ஆளு வாய்லயா விடுவாங்க..? உள்ள போயிருச்சு தெரியுமா..?

காலை நான் பல் தேய்த்துக் கொண்டிருந்த போது, “வேலைக்குப் போகலியா..?” என்ற குரல் கேட்டுத் திரும்பினன்.