சுள்ளென்று முகத்தில் வெயில் படவும் நான் விழித்துக்கொண்டேன். தலையை அசைத்து கடிகாரத்தை பார்க்க, பத்தரை ஆகியிருந்தது. வெளியே காகங்கள் “கா கா கா” வெனகரைந்து மற்ற காகங்களை அழைத்துக்கொண்டு இருந்தன.