உன்னோட அன்புக்கு ஏங்குற ஆசை காதலின்னு நினைச்சுக்கோடா

“இந்த அதிகாரி வீட்டில் வேலை பார்ப்பதற்கு பதில் நாலு வீட்டில் கக்கூஸ் கழுவி கூட பிழைத்து கொள்ளலாம்..!!” என்றுதான் எனக்கு அடிக்கடி தோன்றும். அந்த அளவுக்கு டார்ச்சராக இருக்கும்.