உங்களைப் பார்த்தா என்னென்னமோ தோணுது அக்கா!

அவளது பெயர் பூஜா . என்னை விட இரண்டு அல்லது மூன்று வயது இளையவளாக இருக்கலாம். மிக மிக விலையுயர்ந்த சிகப்பு நிறப்புடவையொன்றை அவள் அணிந்து கொண்டிருந்தாள். அவளது உடலழகை அந்த புடவை முக்கால்வாசி வெளிப்படுத்திக்கொண்டிருநது.சிறிது நேரத்தில் காலியான கோப்பைகளை வைத்து விட்டு, மேலும் ஒரு நிரம்பிய கோப்பையை எடுத்து அவள் பருகினாள். மதுபானங்கள் இருந்த ட்ரேயை சுமந்து வந்த அந்த வாலிபனை அவள் சீண்டியதை சற்று முன்பு பார்த்திருந்ததால், அனேகமாக அவள் சற்றே அளவுக்கதிகமாகக் குடித்து, போதை தலைக்கேறியிருக்கக்கூடும் என்று உணர்ந்து கொண்டேன். ஆனால், அவள் அத்தோடு நிறுத்துவாள் என்று நான் தப்புக்கணக்கு போட்டிருந்தேன்.