காதலில் இருப்பவரா நீங்கள் கண்டிப்பாக உங்கள் காதலியுடன் செக்ஸ் அனுபவங்கள் இருந்திருக்கும். சிலருக்கு நேரடி அனுபவங்கள் இல்லாவிட்டாலும், போன் செக்ஸ் அனுபவம் இருக்கும். அதுவும் இல்லாதவர்களுக்கு ஆசைகளாவது இருக்கும்.
உங்கள் காதலிக்கு அதற்கான ஆசைகள் இருக்கலாம். ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்காமல் போய் விடும். பல நேரங்களில் வேறு சிலர் இருப்பார்கள். அல்லது அது பொது இடமாக இருக்கும். இவ்வாறான நேரங்களில் உங்களுக்கு செக்ஸ் ஆசைகள் ஏற்பட்டால் நீங்கள் உங்கள் காதலிக்கும் செக்ஸ் ஆசைகளை எப்படி வர வைப்பது என இங்கே பார்க்கலாம்.