கனகா மிகவும் அழகாக இருப்பாள். இவள் மதுரையை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவள். 21 வயதில் B.A. தமிழ் படிப்பை முடித்தாள். பின் B.Ed. முடித்துவிட்டு, அதே ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தாள்.