உன்ன என் பிரெண்டோட லவ்வர்னு கண்டுக்காம விட்டுட்டேன்டி!

கமலாவுக்கு பதினெட்டு வயசில, அவள் அம்மா தனலட்சுமி கலியாணம் கட்டி வெச்சுட்டா.