நான் இளங்கோவன். வயது 28. கல்யாணமாகாத பிரம்மச்சாரி. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். கைநிறைய சம்பளம். சொந்த பந்தங்கள் எல்லாம் ஊரில் இருக்க, சென்னையில் நான் மட்டும் தனியாக ஒரு பேச்சிலர் ரூமில் தங்கியிருக்கிறேன்.