உன்னோட வீட்டுக்காரர் வர எப்படியும் 5 மணி நேரமாவது ஆகும் அதுக்குள்ள நம்ம வேலைய முடிச்சிடலாம்!!!!

அன்று எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கிட்டியது. ஆம், கிட்டத்தட்ட, 5 வருடங்களுக்குப் பின், கல்லூரியில் என்னுடன் கூடப் படித்த மோகனை தற்செயலாக மார்க்கெட்டில் சந்திக்க நேர்ந்தது.