போன வரம் ஞாயிற்றுக்கிழமை என் நண்பன் அவன் சொந்த ஊருக்கு சென்றான், எனது
ரூமில் நான் தனியாக இருந்தேன், ரொம்ப போர் அடிக்க வெளியே போகலாம் என்று
நினைத்தேன். சென்னை சென்ட்ரல் சென்றேன். பத்து நிமிடம் அங்கு சுற்றிய பிறகு
ஒரு அழகான பெண் சோகமான முகத்துடன் இருப்பதை பார்த்தேன். அவள் தனியாக
இருந்தால், நான் அங்கு சென்று அவள் பக்கத்தில் அமர்ந்தேன். அப்போது என்ன
செய்வது என்று தெரியவில்லை, பின் என்ன ஆச்சி என்று கேட்டேன், அவள் எதுவும்
இல்லை என்று சொன்னால். என்னை உன் நண்பன் போல நினைத்துகொள் என்று
சொன்னேன்.இரண்டு நாளுக்கு முன் அவள் காதல் முறிந்து விட்டதாகவும் அவன் தனது
அழைப்பை ஏற்க்க மாற்றான் என்று கூறினால்.