அவன் என்கூட வேலை பார்ப்பவன். சென்னையில் தான் வசிக்கிறான். நான் சென்னைக்கு ஒரு வேலையாக வந்தேன் அப்போது என் நண்பன் சென்னையில் இல்லை. இருந்தாலும் அவன் வீட்டில் என்னை தங்க சொன்னான். நான் முதலில் வேண்டாம் ஹோட்டலில் தங்கிக்கொள்கிறேன் என்று சொல்ல வேண்டாம் வேண்டாம் வா என்றான்.
நான் அங்கு செல்ல இரண்டு நாட்களுக்கு முன்பு அவன் வேறு ஊருக்கு போவதாகவும் வீட்டில் வேலைக்காரி வருவாள் என்றும் சொன்னான்.