நான் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது நடந்த சம்பவம் இது.நான் எங்க அத்தைவீட்டுக்கு போவது வழக்கம் எனக்கும் என் அத்தை மகனுக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம் நாங்கள் இருவரும் நண்பர்கள் போல் ஊர் சுற்றுவது ,படம் பார்ப்பது என்று இருப்போம்.அவன் எங்க வீட்டுக்கு வருவான் ,நானும் எங்காவது வெளியே போவது என்றால் அவனை கூட்டிச் செல்ல அத்தை வீட்டுக்கு செல்வேன்.