தவறானவனை காதலித்து விபாச்சாரியானேன்!!!

என் பெற்றோர் என் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்கள். ஆனால், விதி சிறுவயதிலேயே என் பெற்றோர்களை என்னிடமிருந்து, பிரித்துக்கொள்ள, நான் அனாதையானேன்.