உன்னை யாருடீ விடப்போறா..?” என்று என் மீது பாய்ந்தாள் தனுஜா!!

ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிப்படிகளைக் கடந்துகொண்டு போயும் களைப்படையாத ஒரு கணவருக்கு மனைவியான என் பெயர் வீணா.