♥ நீ -55♥(வாசகர் கதைகள்)

♥ நீ -55♥(வாசகர் கதைகள்) என் திருமணத்துக்குப் பின்.. இன்றுதான் உன்னைப் பார்க்க வந்தேன். கடையில் நீ இல்லை. உன் முதலாளிதான் இருந்தார். ‘உடல் நலமின்றி.. நீ விடுப்பில் இருப்பதாகச் சொன்னார்.! உன்னைப் பார்க்க வந்தேன். மண் சாலையில் கார் வருவதைப் பார்த்ததுமே.. குடிசைக்கு வெளியே வந்து நின்றுவிட்டாள். தீபமலர்..! நான் காரை நிறுத்தி இறங்க…தொடர்ந்து படி… ♥ நீ -55♥(வாசகர் கதைகள்)