ஹேமாவாகிய நான் – 1

ஹேமாவாகிய நான் – 1 அதிகாலை 4 மணி!!! கொட்டும் மழையிலும் வியர்த்து வழியும் முகத்துடன் அந்த தனியார் மருத்துவமனையின் வரவேற்பறையில் தனியாக அமர்ந்திருந்தேன். கண்ணில் கண்ணீர் இனியும் வர வாய்ப்பில்லை என்கிற அளவுக்கு அழுது சிவந்த என் கண்கள் தூக்கமின்மையால் எரிய ஆரம்பித்தது. “ஹேமா” பின்னாலிருந்து கேட்டது குரல். திரும்பினேன்… அம்மா கலைந்த தலையுடன்தொடர்ந்து படி… ஹேமாவாகிய நான் – 1