ஹேமாவாகிய நான் – 07

ஹேமாவாகிய நான் – 07 அன்று எங்கள் பிறந்த நாள்!!! காலையிலேயே எழுந்து நான், நித்யா, திலகா மூவரும் குளித்து முடித்து பண்ணாரி கோவிலுக்கு குணா மாமாவுடன் சென்று அர்ச்சனை செய்து வந்தோம். இது எங்கள் வீட்டில் வழக்கமாக நடக்கும் சம்பிரதாயம். வீட்டிற்கு வந்து காலை உணவை முடித்து காலேஜ் கிளம்ப தயாரானோம். திலகாவின் போன்தொடர்ந்து படி… ஹேமாவாகிய நான் – 07