ஹேமாவாகிய நான் – 06 அந்த மாலைவேளை அவ்வளவு எளிதாக நகரவில்லை. மனம் முழுவதும் யோசனைகளாய் இருந்தது. நான் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து வாழை தோட்டத்தையும், அதன் அருகிலிருந்த தென்னை மரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். மதியம் நடந்த சண்டையில் என்மேல் நித்யா கோபமாக இருந்தாள். அன்று நாள் முழுவதும் திலகாவும் எங்கள் வீட்டிற்கு வரவேயில்லை.தொடர்ந்து படி… ஹேமாவாகிய நான் – 06