வேண்டாம் சார்.. நீங்கள்.. ஐயோ..!!

வேண்டாம் சார்.. நீங்கள்.. ஐயோ..!! தீபிகா தேர்வு எழுதிக்கொண்டிருந்தாள். அன்று கணிதத் தேர்வு. அனைவருக்கும் வினாத்தாள் கொடுக்கப்பட்டது. அவள் கணிதத்தில் கொஞ்சம் “வீக்”. இதுவரை எழுதிய தேர்வுகளில் நாற்பது மார்க்கை தாண்டியதில்லை. இன்று அவள் எழுதுகின்றது முக்கியமான தேர்வானதால், அவளுக்குள், “நான் பாஸ் ஆவேனோ..?” என்ற பயம். ஆகவே அன்று காலையில், தீப்பெட்டி அளவிலான ஒருதொடர்ந்து படி… வேண்டாம் சார்.. நீங்கள்.. ஐயோ..!!