வீ ஐ பி பிரண்ட்ஸ்

வீ ஐ பி பிரண்ட்ஸ் அன்னைக்கு ராத்திரி தான் ரொம்ப நாளைக்கப்புறம் நல்லாத் தூங்கினேன். தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சே! நான் கர்ப்பம் ன்னு வீட்டுல தெரிஞ்சிருந்தா எல்லாரும் கூண்டோட தற்கொலை செஞ்சிருப்பாங்களோ என்னவோ? டாக்டர் எவ்வளவு நல்லவர்? பணம் கூட வாங்கலை, கருவைக் கலைசுட்டாரேன்னு எனக்கு ஒரே சந்தோசம்.மறு நாள் காலைலே எழுந்தேன். காலைலேதொடர்ந்து படி… வீ ஐ பி பிரண்ட்ஸ்