வாட் எ ப்யூட்டி

வாட் எ ப்யூட்டி நான் வேலை பார்த்த தொழிற்சாலையின் சேர்மன் தென் தமிழ் நாட்டைச்சார்ந்தவர். விருந்தோம்பலுக்கு பேர் பெற்றவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர். அரச பரம்பரை.அவர்களுக்கு பர்மாவில் சொந்த தொழில் இருந்தது. பல ஏக்கர் விவசாய நிலங்களுக்குச் சொந்தக்காரர்.பர்மாவின் பிரதமர் ஊநூவிடம் இருந்து ராணுவம் அரசாங்கத்தைக் கைபற்றியதும் இவரகள் வசம் இருந்த தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. நிலங்களும்தொடர்ந்து படி… வாட் எ ப்யூட்டி