வசந்த கால நதிகளிலே 1 (உண்மை சம்பவம் என்பதனால் பெயர்களும் இடமும் மாற்றப்பட்டுள்ளது) 1997ம் வருடம். செல் போன் வராத காலம். சென்னையின் மிக பிரபலமான ஒரு பகுதி. குறைந்த வருமானம் கொண்டோருக்காக, அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட, மிகவும் ஜனத்தொகை நெருக்கமான ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வருமே அதுமாதிரி)தொடர்ந்து படி… வசந்த கால நதிகளிலே 1