ரைஸ் மில்லில் சந்தோஷமான நாட்கள்

ரைஸ் மில்லில் சந்தோஷமான நாட்கள் அரிசி ஆலை எங்கள் குடும்பத் தொழில். ரைஸ் மில்லை பரம்பரை பரம்பரையாக நடத்தி வருகிறோம். இப்போது என் தலைமுறையில் நான் தான் நிர்வகித்து வருகிறேன். ஆனால் அப்பாவுக்கு இந்த தலைமுறை நெளிவு சுளிவு நிர்வாகம் பிடிபட வில்லை. அதனால் அடிக்கடி என்னிடம் விவாதம் செய்து சண்டை போட்டு வெறுப்பேத்துவார். ஆனால்தொடர்ந்து படி… ரைஸ் மில்லில் சந்தோஷமான நாட்கள்