ரெண்டே நிமிசம்! ஐயோ. . வேண்டாம் கல்யாண வீடு மிகவும் கலகலப்பாக இருந்தது.! கூட்டத்தை விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் நின்று .. சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் நந்தா.அவன் பின்னால் போன.. பாரதி” இங்க என்ன பண்றீங்க .. ? ” எனக் கேட்டாள் .திரும்பிப் பார்த்தான்.” ம் .. பாத்தா தெரியல .. ?தொடர்ந்து படி… ரெண்டே நிமிசம்! ஐயோ. . வேண்டாம்