ரம்யா நான் கெளம்பட்டுமா அப்போ மணி நைட் 11.40 . ரொம்ப டென்ஷன் சென்னை ஏர்போர்ட்ல ப்ளைட்ட விட்டுட்டு உக்காந்து இருக்கேன் . டென்ஷன் இருக்காதா பின்ன . முதல் முதல்ல வெளிநாட்டு வேலைக்கும் போகணும்னு ஆசையா கத்தார் போய் கை நெறய சம்பாரிக்கலாம் அப்படின்னு நெனைச்சிட்டு இருந்த கனவு கோட்டை சுக்குநூறா உடைஞ்சுடுமோ அப்படின்னுதொடர்ந்து படி… ரம்யா நான் கெளம்பட்டுமா