ரம்யா அண்ணியின் காதல் -10 நான் அண்ணனிடம் இதற்கு மேல் எதுவும் பேசவில்லை. தேவையில்லாமல் பேசினால் சண்டை தான் வரும். நைசாக பேசிதான் காரியம் சாதிக்க வேண்டும், அண்ணன் மனசை மாற்ற வேண்டும். விட்டு தான் பிடிக்கவேண்டும். எனவே நான் பேசாமல் வீட்டுக்குள் போய் அம்மா பக்கத்தில் சேர் போட்டு உட்கர்ந்துக்கொண்டேன். அம்மா அண்ணனைப் பற்றிக்கேட்டாள்.தொடர்ந்து படி… ரம்யா அண்ணியின் காதல் -10