முத்தங்கள்

முத்தங்கள் நாங்கள் பழக ஆரம்பித்து 2 மாதங்கள். வீட்டில் யாருமில்லாத சமயம் பார்த்து அவனை வரச்சொல்லி இருந்தேன். முதலில் தயங்கியவன், என் சிணுக்கத்திற்கு அடிமையாகி சரி என்றான். அவன் வரும் வரை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் ஹார்ன் சத்தம் கேட்டவுடன் அவன் தான் என்ற சந்தோஷம். மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது. “அப்பாடா. ஒரு வழியாதொடர்ந்து படி… முத்தங்கள்