முதியவரின் வேஷ்டிக்குள் குட்டி பாம்பு! சில வருடங்களுக்கு முன்னால்(அப்போ எனக்கு வயசு 45), நான் அவசர வேலையாக சேலத்திருந்து சென்னைக்கு அரசுப்போக்குவரத்து (சாதா) பேருந்தில் இரவு நேரத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இரவு சுமார் 9 மணியளவில் பேருந்து நிலையம் வந்து, டிக்கெட் எடுத்து விட்டு 9. 30 மணிக்கு புறப்படும் பஸ் அருகில் சென்றேன்.தொடர்ந்து படி… முதியவரின் வேஷ்டிக்குள் குட்டி பாம்பு!