மீண்டும் வருமோ மழை -6

மீண்டும் வருமோ மழை -6 நிருதி உடைகூட மாற்றவில்லை.  பேண்ட் சர்ட்டில் இருந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்தபடி மெல்ல நடந்து  அவன் அருகில் போனாள் சுகன்யா. “எங்காவது போறிங்களா?” “ம்ம்” “எங்க?” “கொஞ்சம் வேலை இருக்கு” “என்ன வேலை?” “இது  பர்ஸ்னல். நீ ஏன் இப்படி  இருக்க?” “எப்படி? ” “முகம் கூட கழுவல போலருக்கு?”தொடர்ந்து படி… மீண்டும் வருமோ மழை -6