மீண்டும் வருமோ மழை – 5 மழை ஓயவில்லை. ஆனால் சற்று குறைந்திருந்தது. நன்றாக காற்று வீசியது. குளிர் காற்று வீட்டுக்குள்ளும் பரவியிருந்தது. குழந்தைகள் படுக்க பிடிக்காமல் எழுந்து உட்கார்ந்து போர்வைக்குள் ஒளிந்தபடி என்ன செய்வெதன யோசித்துக் கொண்டிருந்தன. நிருதியின் மடியில் சாய்ந்து படுத்த நிலையில் இருந்த சுகன்யா அடுத்த பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுடன் சிரித்து பேசினாள்.தொடர்ந்து படி… மீண்டும் வருமோ மழை – 5