மீண்டும் வருமோ மழை – 3 தொடர்ந்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. குழந்தைகள் அவர்களுக்குள் ஏதேதோ பேசி சிரித்தபடி போர்த்திப் படுத்துக் கொண்டனர். ஒரு பக்கம் குழந்தைகள் படுத்திருக்க மறுபக்கம் சுகன்யாவை அணைத்தபடி நிருதியும் கட்டிலில் சாய்ந்து கொண்டான். மழைக் காற்றில் ஓரளவு குளிர் வீசியது. அந்த குளிருக்கு அவனுடன்தொடர்ந்து படி… மீண்டும் வருமோ மழை – 3