மீண்டும் வருமோ மழை -1 காலை எட்டரை மணி. சுகன்யா கட்டிலில் கால் மேல் கால் போட்டு மல்லாந்து படுத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மிகவும் பிடித்த காதல் பாட்டு. அதை சத்தமாக வைத்து கேட்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அம்மா இருப்பதால் சத்தத்தை வெகுவாக குறைத்து வைத்து கேட்க வேண்டியிருந்தது.தொடர்ந்து படி… மீண்டும் வருமோ மழை -1