மீண்டும் மீண்டும் வா – 8 அந்த போன் கால் வரும் வரை. அகிலாவை பற்றிய நினைப்பு கொஞ்சம் மறைந்து இருந்தது. அவள் சுரேஷுடன் சந்தோஷமாக இருப்பதாக சொன்னவுடன். அவளை விட்டு விலகலாம் என்று தோன்றியது. சிலவிஷயம் நாம் நினைத்தாலும். விலகாது. ஹலோ. சுரேஷ்ன் குரல். சொல்லுப்பா. நல்லா இருக்கியா? நல்லா இருக்கேண்ணா. நீங்க எப்படிதொடர்ந்து படி… மீண்டும் மீண்டும் வா – 8