மிஸ்.சுதா. எம்.கா(ம)ம்.

மிஸ்.சுதா. எம்.கா(ம)ம். மத்திய அரசின் வணிகவரித்துறையில் ஒரு வேலைக்காக நேற் காணலுக்காக காத்திருந்தேன். அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் இருந்தேன் வேலை கிடைத்து விடும் என்று நம்பிக்கை இருந்தது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து எப்படி எப்படியோ படித்து எம்.காம் முடித்து பலவகையான தேர்வுகளையும் எழுதி இன்னிலைக்கு நான் வர பட்ட பாடுகள் கொஞ்சதொடர்ந்து படி… மிஸ்.சுதா. எம்.கா(ம)ம்.