மறு விடியல் – 3 சென்ற பகுதியின் தொடர்ச்சி.. வெங்கி, தன் மனைவியின் முதுகில் இருந்த தழும்புகள் மற்றும் காயங்களை பார்த்து தன் படுக்கையை விட்டு எழுந்து நின்றான். அவன் இன்னும் தன் அதிர்ச்சியிலிருந்து வெளி வரவில்லை. மீண்டு வெளியே வரவும் அவனால் முடியவில்லை. அவன் வாயில் இருந்து பேசுவதற்கான வார்த்தைகள் கூட வர மறுக்கின்றன.தொடர்ந்து படி… மறு விடியல் – 3