மன்றம் வந்த தென்றல் காலை 6 மணி. மரங்கள் சூழ்ந்து பறவைகளால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட பகுதி. மனதை மகிழ்விக்கும் பகுதி. அது நடை பயிற்சி செய்யும் இடம். நானும் மற்றவர்கள் போல் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தேன். ஆஹா அற்புதமான தென்றல் என்னை தீண்டிச்செல்கிறது. எனது ஆத்மாவை இந்த தென்றல் உடலை விட்டு வெளியே எடுத்துதொடர்ந்து படி… மன்றம் வந்த தென்றல்