மதுரை பெண் திவ்யா ! அன்று மார்கெட்டில் வனிதாவை பார்த்து மலைத்து போனேன். பெரிய மனுஷி போல் பாவாடை தாவணியில் அவள் அப்பாவோடு வந்திருந்தாள். நான் அவளை பார்த்தாலும் அவள் என்னை பார்க்கவில்லை. நானும் அன்று தான் அப்பாவோட மார்கெட்டில் உள்ள அப்பாவின் கமிஷன் கடைக்கு வந்து கல்லாவில் உட்கார்ந்து இருந்தேன். மொத்த விலை கடைதொடர்ந்து படி… மதுரை பெண் திவ்யா !