மதிமயக்கம் – 03 நான் இதுவரைக்கும் ஜீன்ஸ் போட்டதே இல்ல. நான் அவன்கிட்ட, “ஜீன்ஸ் எல்லாம் வேணாம். நான் வேணும்னா சுடிதார் போட்டுட்டு வரேன்” அப்டின்னு சொன்னேன். அதுக்கு அவன், “இதுக்கே இப்படி சொல்ற. உனக்கு இது கூட ஸ்லீவ்லெஸ் டீஸ் கொண்டு வந்தேன். அதை என்ன பண்றது? ஒழுங்கா இதை போட்டுக்கிட்டு எங்க கூடதொடர்ந்து படி… மதிமயக்கம் – 03