போகப் போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் நான் அந்த மாலுக்கு முதல் முறையாக போன போது தான் மாலதியை பார்த்தேன். அதற்கு பிறகு அந்த மாலுக்கு மாலதியை பார்ப்பதற்காகவே பல முறை போனேன். முதல் பார்வையிலேயே என் கண்ணில் முட்டி, கன்னத்தை தட்டி, இதயத்தை கவ்விக் கொண்டாள். மால் மாலதியிடம் தொலைத்த இதயத்தைதொடர்ந்து படி… போகப் போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்