போகன்

போகன் என் பெயர் போகன். எனது தந்தைக்கு போகர் சித்தர் என்றால் மிகவும் பிடிக்கும் போகர் மீது இருந்த அதீத பக்தியால் எனக்கு போகன் என்று பெயர் வைத்தார். எனது அண்ணன் பெயர் மாறன். ஒரு வங்கியில் மேனஜராக உள்ளான். நல்ல கைநிறைய சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு வயது 29 ஆனது. எனக்கு வயது 26.தொடர்ந்து படி… போகன்