பொறந்த வீட்ல புள்ளை வரமும் வாங்கிட்டு வரமுடியுமா? கல்யாணமாகி 7 வருஷமாச்சு பொறந்த வீட்ல புருஷனும், மாமியாரும் ரொம்பவே சலிச்சுக்கும் போதெல்லாம் எனக்கு அப்படித்தான் தோணும். பொண்ணை கட்டி கொடுத்து சீரு கொடுக்கிற பொறந்த வீட்ல புள்ளையும் சீரா வாங்கிட்டு வர முடியுமா. புள்ளை பேறை வரம்ணு கூட சொல்ல விரும்பல. ஆனா ஏன் பொறக்கலைனுதொடர்ந்து படி… பொறந்த வீட்ல புள்ளை வரமும் வாங்கிட்டு வரமுடியுமா?