பொதிகை சாரலை விட்டு வெளியே அன்றைய நெல்லை மாவட்டம் – இன்றைய தென்காசி மாவட்டம் – தென்காசிக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்த ஊர்தான் கைலாசபுரம். இயற்கை கொஞ்சும் பசுமை வயல்கள், நீர் நிறைந்து ஓடும் வாய்க்கால். அக்ரஹாரத்தில் இரு கோடியிலும் சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோயில். ஊர் எல்லையில் அய்யனார் கோயில்.அந்த ஊரின் மொத்ததொடர்ந்து படி… பொதிகை சாரலை விட்டு வெளியே