பேய் காதல் 6 நன்னாவின் உடல் இன்னும் கண்டு பிடிக்கபடவில்லை என்பது செய்யத்திற்கு புலன் ஆகியது. மணி இரவு 7 ஆகியது செய்யத் ரோசனின் வீட்டுக்கு எதார்த்தமாக சென்றான். அங்கு வீட்டில் பாத்திமா மட்டும் இருந்தாள். உடனே கரண்ட் கட் ஆனது. இடி இடிக்க ஆரம்பித்தது. மின்னல் வெட்டுடன். பாத்திமா கையில் மெழுகுவர்த்தி யுடன் ஹால்க்குதொடர்ந்து படி… பேய் காதல் 6