பூனை முடி!

பூனை முடி! நந்தினி இன்னைக்கு மாலை ரெடியா இரு சீக்கிரம் வந்துடறேன் ஷாப்பிங் போகலாம். நந்தினி ஓடி வந்து அவனை கட்டி பிடிச்சு என்ன அதிசயமா நீங்களே ஷாப்பிங் போலாம்னு சொல்லறீங்க இந்த வருஷம் போனஸ் இப்போவே குடுத்துட்டாங்களா என்று கேட்டா. ரத்தீஷ் அதெல்லாம் இல்ல அடுத்த வாரம் என் ஆபிஸ் புது ப்ரீமிஸிஸ் போறோம்தொடர்ந்து படி… பூனை முடி!