பூத்திருவிழாவில் ராத்திரி பூராம் செய்யலாம்! கல்லூரியில் படிக்கும் சமயம் ரயில் பயணம் அடிக்கடி ஏற்பட்டன. நான் இஞ்ஜினியரிங்க் படித்ததால் என் வகுப்பில் பெண்கள் யாரும் படிக்கவில்லை( நான் படிக்கிற காலத்தில் இன்ஜினியரிங்க் படிப்பை பெண்கள் விரும்பி எடுப்பதில்லை). அதனால் பாலைவனம் பயணம் போல் எங்கள் நாட்கள் அமைந்தன. நான் படித்தது, தனியார் பலகலைக்கழகம். அங்கு எல்லாதொடர்ந்து படி… பூத்திருவிழாவில் ராத்திரி பூராம் செய்யலாம்!