புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா! கல்யாணம் முடிந்து நாங்கள் தேனிலவுக்குப் போய்விட்டு ஊருக்குத் திரும்பிய போது முழுசாக ரெண்டுவாரம் ஓடியிருந்தது. வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அப்பா சொன்னார், டேய் நீ உடனே உன் பொண்டாடியோட உன் மாமனார் வீட்டுக்குப் போகணும்..அங்கே உன் மாமனாருக்கு உடம்பு சரிஎல்லேன்னு செய்தி வந்தது..கெளம்புங்க சீக்கிரம் என்றார். பதறியடித்துக் கொண்டு நாங்கள் ஊருக்குப்தொடர்ந்து படி… புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா!