பிசினஸ் மேன் அப்பாவின் சிநேகிதர் என்றதும் அசோகமிதரனின் கதை என்று நினைச்சிடாதீங்க. இது என் அப்பாவோட பிசினஸ் பார்ட்னர்- திவாகர் பத்தின கதை.திவாகர் சாருக்கு வயசு 34- 35 இருக்கும். ஆனால் இந்த வயசிலேயே பெரிய பிசினஸ் மேன் ஆயிட்டார். அப்பா கொஞ்சம் பணம் முதலீடு செஞ்சு அவர்கூட பார்ட்னர் ஆயிட்டார். பிசினஸ் நல்லா போகுது.தொடர்ந்து படி… பிசினஸ் மேன்