பார்வை நாடகம் போர்வையில் முடிந்தால் சாதகம் அக்ரஹாரத்தில் வீடுகள் எவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். தெருமுனையில் ஒரு வீட்டு மாடியிலிருந்து தெரு கடைசியிலிருக்கும் வீட்டின் மாடிக்கு வாக்கிங் போவது போல் சின்ன சின்ன ஜம்பிங்கில் சென்றுவிடலாம். கிட்டத்தட்ட கில்லி படத்தில் இயக்குனர் தரணி அதை தெளிவாக காட்டியிருப்பார். அவரும் முன்னாள் அக்ரஹாரவாசி என்பதால்தொடர்ந்து படி… பார்வை நாடகம் போர்வையில் முடிந்தால் சாதகம்