பரவால்ல.. ! நீ.. போட்றுக்கறதா.. கற்பனை பண்ணிக்கிறேன். !” ” அழகு..! வேறென்ன கற்பனை பண்ணிகிட்டீங்க..?” சூரியன் மேற்கில் மறையத் தொடங்கிவிட்ட . மாலை நேரம்.! நகரத்தின் ஒதுக்குப் புறத்திலிருந்த.. அந்த பூங்கா. . கூட்டமின்றி காணப்பட்டது.!புஷ்பங்களைத் தாங்கிய செடிகளையெல்லாம் தாலாட்டிக் கொண்டிருந்த தெனறல். மாலை நேர மலர்களையெல்லாம். காதலனாய் தழுவி முத்தமிட்டுப் போனது.!!பூங்காவின் மறைவானதொடர்ந்து படி… பரவால்ல.. ! நீ.. போட்றுக்கறதா.. கற்பனை பண்ணிக்கிறேன். !” ” அழகு..! வேறென்ன கற்பனை பண்ணிகிட்டீங்க..?”